Venkatesan Sangeetha - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Venkatesan Sangeetha |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 11-Apr-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 1748 |
புள்ளி | : 239 |
உண்மையாக நேசித்தேன்
அதனால் தான்
இன்று தவிக்கிறேன்
உன் அமைதிக்கு
முன்னால்...
காதல் என்ற ஒற்றை வார்த்தைக்காக
என் உணர்வுகளை இழந்து
என் உறவுகளை இழந்து
உண்மையான உள்ளங்களை இழந்து
அனாதையாக நிற்கின்றேன்
காதலித்தவனும் பொய்யாய் போனதால்...
அன்பு கூட
ஒரு வகையான
வேதனை தான்
மனதிற்கு
பிடித்தவர்களின்
மௌனத்திருக்கு
முன்னால்..
உணர்கிறேன்
இந்த நொடியில்
குணமொன்ரை நாடாமல் பணமொன்ரை நாடி
அன்பொன்ரை மறந்து அழகொன்ரில் மயங்கி
புன்னகையை பாராமல் பொன்-நகையை பார்த்து
துனிவொன்ரை காணாமல் துணியொன்றை கண்டு
பொறுமையை தேடாமல் புகழிச்சியை தேடி
நாணமொன்ரை நாடாது நாடகத்தை நம்பி
மனம் இரண்டும் மாறாமல் மாலையை மாற்றி
மூ-மாத வாழ்த்துடன் நீதிமன்றத்தில்
அவனும் அவளும் ????
"""விவாகரத்துக்காக"""
நதியில் விளையாடி
மணலில் வீடுகட்டியதில்லை.
காக்கா கடி கடித்து
ஒரு தேன் மிட்டாய்க்கு
ஒரு யுத்தம் செய்திடவில்லை.
உன் சடையிழுத்து
வம்பு நான் செய்திடவுமில்லை
என் தலையில்கொட்டி
குறும்பு நீ செய்திடவுமில்லை
உன் விரல்பிடித்து நான்
தமிழ் எழுத வைக்கவுமில்லை
உன் குரல் பிடித்து
நான் மெய்மறந்ததுமில்லை
ஒரு தாய் வயிற்றில்
நீயும் நானும் பிறக்கவுமில்லை
ஆனாலும்
நீயும் நானும்
அண்ணன் - தங்கை.
எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்கிறோம்.
தமிழை படித்தோம்
எழுத்தை பிடித்தோம்
கவிதை எழுதினோம் -அன்பு
காவியம் படைத்தோம்
கண்ணில் மணி போல
மணியில் நிழல் போல
அண்ணன் தங்கையாய்
உறவுக்கொண்டோம்.
என் இதய
திருமனவயத்தை எட்டுவதற்குள் காதல், கல்யாணம் என்று வாழ்க்கையை தொலைப்பதற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்???
பெற்றோரின் கவன குறைவா????
பெரும்பாலும்
நம்பியவர்களிடம்
இருந்தே
பெறப்படுகிறது...
இனி யாரையும்
நம்பிவிட கூடாது
என்ற அறிவு......